'கலவி' எனும் நிகழ்வில்
கற்பு என்றும்
rape என்றும்
காலத்திற்கு ஏற்ப, பெண்ணின் தேவைக்கு ஏற்ப, வகைப்படுத்தப்படும் பாலின அரசியல்.
பெண்ணின் தேவைக்கு ஏற்ப, மாற்றியமைத்துக்கொள்ளும் பாலின அரசியல்.
ஆண்களை சாதனையாளன் என்றும் கொடூரன் என்றும் வகைப்படுத்துவதன் மூலம்
ஆண்களின் உளவியல் பெண்ணின் தேவைக்கு ஏற்ப கட்டமைக்கப்பட்டும்/மாற்றியமைக்கப்பட்டு வருவது பற்றியும்.
ஆண், பெண் உடலுறவு எனும் பாலியல்/கலவி
ஒவ்வொரு காலகட்டத்திலும்
[உயிரை உண்டாக்கும்]புனிதமாக்கப்படுவதில் இருந்து
கொடூர குற்றமாக்கப்படுவது [(சட்டப்படி/சட்டத்தை மீறி)உயிரை கொல்வது]வரை
உருவாக்கப்படும்/ஊட்டப்படும் தர்க்கம்/சட்டம் அனைத்தும்
பெண்ணிற்கு லாபகரமான பாலின சந்தையை GYNOCENTRIC சமூகம் கட்டமைப்பதன்/தக்கவைப்பதன்
[பெண்ணிய பாலின அரசியல்]நடைமுறை படுத்தல் மட்டுமே.